Description
மித்ரா கோல்டு (தென்னை ஸ்பெஷல்) உரம் உபயோகப்படுத்தும் முறை
தென்னை மரத்தில் இருந்து 3 அடி தள்ளி 1/2 வட்ட வடிவில் மண்ணிற்கு மேலே 2Kg முதல் 2 1/2Kg வரை நான்கு மாதத்திற்கு ஒரு முறை வருடத்திற்கு 3 முறை இட வேண்டும்.
குறிப்பு : (குழி எடுத்து உரம் இட வேண்டிய அவசியம் இல்லை)



